துர்க்கை அம்மன் ஆலயத்தால் எமது சமயம், கலாச்சாரம் மற்றும் ஆலயம் சம்பந்தமாக எம் இளம் தலைமுறைகளுக்கு விளக்க பயிற்சி பட்டறை நடைபெற்றது
                துர்க்கை அம்மன் ஆலயத்தால் இன்று காலை 10 மணியிலிருந்து எமது சமயம், கலாச்சாரம் மற்றும் ஆலயம் சம்பந்தமாக எம் இளம் தலைமுறைகளுக்கு விளக்க பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் எதிர்பார்த்ததை விட அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டு எமது சமயம் சம்பந்தமான விளக்கங்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள். இதனை தொகுத்து வழங்கிய சைவநெறிக்கூடம் திரு கீர்த்தி மற்றும் சசி ஐயாவுக்கு நன்றிகள்            
            
         
                        




