
அம்பிகை அடியார்களே!
நிகழும் சர்வமங்களகரமான பிலவ வருடம் 1.1.2022 சனிக்கிழமை காலை 9:00 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் அபிசேக பூசைகள் நடைபெற்று துர்க்கை அம்மன் உள்வீதி வலம் வந்து மதியம் அன்னதானம் வழங்கப்படும். மாலை 18:00 மணிக்கு அபிசேக பூசைகள் நடைபெற்று துர்க்கை அம்மன் உள்வீதி வலம் வந்து அன்னதானம் வழங்கப்படும்.
இவ் புத்தாண்டு தினத்தில் அடியவர்கள் வருகை தந்து நடைபெறும் அபிசேகம். பூசை, துர்க்கை அம்மன் விதியுலா என்பனவற்றில் கலந்து அம்பாளைத் தரிசித்து இஸ்டசித்திகளை பெற்று கொள்ளும் வண்ணம் வேண்டிக் கொள்கின்றோம்.
மங்கள வாத்தியம்: இணுவையூர் புண்ணியமூர்த்தி கலைச்செல்வன் குழுவினர்
உபயம் மதியம் திரு திருமதி. பாலகிருஸ்னன் கலையரசி குடும்பம் Ebikon/LU
உபயம் மாலை
திரு திருமதி. கிருஸ்ணமூர்த்தி குடும்பம்
திரு திருமதி. கனேசமூர்த்தி குடும்பம்
திரு திருமதி. சிவஜோதி குடும்பம்
திரு திருமதி. வெண்மதிராசா குடும்பம்
திரு திருமதி. தயாபரன் குடும்பம்
திரு திருமதி. இராஜரட்ணம் குடும்பம்
திரு திருமதி. சௌந்தர் குடும்பம்
திரு திருமதி. உமாபதி குடும்பம்
திரு திருமதி. கேதிஸ்வரன் குடும்பம்
இவ்வண்ணம்
ஆலயபரிபாலன சபையினரும், அடியவர்களும்