25.01.2022 செவ்வாய்க்கிழமை St. Martin Root பாடசாலையில் இருந்து ஆலயத்திற்கு இந்து மத சைவ சித்தாந்தங்களை அறிந்து கொள்வதற்காக வந்திருந்த மாணவர்களுக்கு இந்து மதத்தின் வரலாற்று சிறப்புக்களையும் ஆலய வழிபாட்டு முறைகளையும் எமது கலை கலாசார முறைமைகளையும் ஆலய பிரதமகுருவான திரு. சிவசண்முகநாதகுருக்கள் அவர்களும் அவர்களின் புதல்வியுமான சுவஸ்திகா அவர்களும் மாணவர்களுக்கு எமது மதம் சார்ந்த விடயங்களை மிகவும் சிறப்பாக யேர்மன் மொழியில் தெளிவுபடுத்தி வருகை தந்த மாணவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
No comments yet